Switch

Edition

/
/
/
ஐ.பி.எல் 2024 : லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்
ஐ.பி.எல் 2024 : லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்
ஐ.பி.எல் 2024 : லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்
Print Friendly, PDF & Email

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயாண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் லக்னோ அணிக்கு வெற்றி இலக்காக 194 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

சவாய் மான்சிங் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 82 ஓட்டங்களை குவித்தார்.

மேலும் லக்னோ சுப்பர் ஜயாண்ட்ஸ் அணி சார்பில் கே.எல் ராகுல் 44 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இறுதியில் லக்னோ சுப்பர் ஜயாண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் ரோயல்ஸ் இடம் தோல்வியடைந்தது.

{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

More news like this

மைத்திரி வெளியிட்ட தகவல்; உடனடியாக விசாரணைகளை ஆரம்...
my
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி ய...
acb
வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழ...
vishh
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஷால் பட நடிகை.....
mosadi
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட நூதன மோசடி குறித்து விடுக...
police call
‘107’ என்ற எண் மூலம் 24 மணி நேரமும் பொலிசாரை தமிழி...
accident
உரும்பிராய் பகுதியில் விபத்து - படுகாயமடைந்த நிலைய...
valan
ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் விளாடிமிர் புடின்
ஊடக எழுத்தறிவு தொடர்பான செயலமர்வு
ஊடக எழுத்தறிவு தொடர்பான செயலமர்வு
2 வருடங்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மின்சார சபையின் 159 பொறியியலாளர்கள்!
2 வருடங்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மின்சார சபைய...
மைத்திரி வெளியிட்ட தகவல்; உடனடியாக விசாரணைகளை ஆரம்...
my
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி ய...
acb
வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழ...
vishh
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஷால் பட நடிகை.....
mosadi
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட நூதன மோசடி குறித்து விடுக...
police call
‘107’ என்ற எண் மூலம் 24 மணி நேரமும் பொலிசாரை தமிழி...

All rights reserved © Relaks Limited

Ads :

Install Relaks Media app now from App Store or Play Store to listen to your favorite songs or podcasts or international radio in different languages. In the same app, you can listen to Relaks Radio Uk, Relaks Radio Lanka, Relaks Radio Bangla and Relaks Radio Music and also read international news. To watch regular programs of Relaks Radio follow on Facebook Relaks Radio Bangla or subscribe on YouTube Relaks Media. For latest news follow on Facebook Relaks News 24 or subscribe on YouTube Relaks News 24. Mail us to give your opinion about us info.bd@relaks.net

Log in

Not registered? Join us FREE