Switch

Edition

/
/
/
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று!
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று!
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று!
Print Friendly, PDF & Email

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 418 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தமது முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களை பெற்றதுடன், இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றது.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியினர் இன்னும் வெற்றி பெற வேண்டுமாயின் மேலும் 464 ஓட்டங்களை பெறவேண்டும்.

{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

More news like this

cinema
'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'
wife movei
மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'வைஃப்' பட...
sri lanka
கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்க...
royal
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்...
theena
தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் ...
simbran
நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா.. எப்படி...
serial
சதி திட்டம் போடும் ரோகிணி, முத்து சிக்குவாரா.. சிற...
losliya
கைய வச்சு மறைச்சு அப்படி ஏன் இந்த ஆடை போட்றீங்க.. ...
kanguva
கங்குவாவை தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு அடித்த ஜாக...
aadu jeevitham
ஆடு ஜீவிதம் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி...
cinema
'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'
wife movei
மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'வைஃப்' பட...
sri lanka
கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்க...
royal
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்...
theena
தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் ...
simbran
நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா.. எப்படி...

All rights reserved © Relaks Limited

Ads :

Install Relaks Media app now from App Store or Play Store to listen to your favorite songs or podcasts or international radio in different languages. In the same app, you can listen to Relaks Radio Uk, Relaks Radio Lanka, Relaks Radio Bangla and Relaks Radio Music and also read international news. To watch regular programs of Relaks Radio follow on Facebook Relaks Radio Bangla or subscribe on YouTube Relaks Media. For latest news follow on Facebook Relaks News 24 or subscribe on YouTube Relaks News 24. Mail us to give your opinion about us info.bd@relaks.net

Log in

Not registered? Join us FREE