Switch

Edition

/
/
/
வரி அறவிடும் நடவடிக்கையை விரிவுபடுத்தி அதிவிசேட வர்த்தமானி
வரி அறவிடும் நடவடிக்கையை விரிவுபடுத்தி அதிவிசேட வர்த்தமானி
வரி அறவிடும் நடவடிக்கையை விரிவுபடுத்தி அதிவிசேட வர்த்தமானி
Print Friendly, PDF & Email

ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து தனிநபர்கள், காணி, வாகனப்பதிவுகள், நிறுவன பதிவு, லீசிங் மற்றும் கடன் வசதிகள், வாகன பரிமாற்றம் உள்ளிட்ட பதிவுகளுக்கான தகவல்களை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமென நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

வரி அறவிடும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின் பிரகாரம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த தகவல்களை  ஒன்லைன் ஊடாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த தகவல்களை அணுகக்கூடியவாறு அமைய வேண்டும் எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

More news like this

88 anumle
88 உயிரினங்களுடன் தம்பதியினர் கைது
kuvaith
குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு...
deth
மீன் வலையில் சிக்கி இளைஞன் பலி
srilanka
இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் 17500 ரூபா ...
vote
அக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்?
onion
பண்டிகைக் காலத்தில் வெங்காயம் விலை உயருமா?
chanthira kiraganam
இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று
wellavatta
வெள்ளவத்தையில் ஆடையகத்தில் தீ பரவலுக்கான காரணம்
மைத்திரி வெளியிட்ட தகவல்; உடனடியாக விசாரணைகளை ஆரம்...
my
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி ய...
88 anumle
88 உயிரினங்களுடன் தம்பதியினர் கைது
kuvaith
குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு...
deth
மீன் வலையில் சிக்கி இளைஞன் பலி
srilanka
இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் 17500 ரூபா ...
vote
அக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்?
onion
பண்டிகைக் காலத்தில் வெங்காயம் விலை உயருமா?

All rights reserved © Relaks Limited

Ads :

Install Relaks Media app now from App Store or Play Store to listen to your favorite songs or podcasts or international radio in different languages. In the same app, you can listen to Relaks Radio Uk, Relaks Radio Lanka, Relaks Radio Bangla and Relaks Radio Music and also read international news. To watch regular programs of Relaks Radio follow on Facebook Relaks Radio Bangla or subscribe on YouTube Relaks Media. For latest news follow on Facebook Relaks News 24 or subscribe on YouTube Relaks News 24. Mail us to give your opinion about us info.bd@relaks.net

Log in

Not registered? Join us FREE