சதம் கடந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா
சதம் கடந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா இருவரும் சதம் கடந்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கமிந்து மெண்டிஸ் பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.
தனஞ்சய டி சில்வா பெற்ற 11 ஆவது சதம் இதுவாகும்.
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}