Switch

Edition

/
/
/
சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சம்பவம்… 15 வருட வரலாற்றை மாற்றுவாரா கோலி
சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சம்பவம்... 15 வருட வரலாற்றை மாற்றுவாரா கோலி
சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சம்பவம்... 15 வருட வரலாற்றை மாற்றுவாரா கோலி
Print Friendly, PDF & Email

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.

இந்த போட்டியில் களமிறங்க விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

17ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியை ஒரேயொரு முறைதான் ஆர்சிபி அணி  சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியுள்ளது.

2008ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் இந்த வெற்றி கிடைத்தது.

அத்துடன், கடந்த 2 சீசன்களுக்கு முன்பாக சிஎஸ்கே – ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய நிலையில், ஆர்சிபி அணி வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிபெற்று ஆர்சிபியின் மோசமான வரலாற்றை மாற்ற விராட் கோலி களத்திற்கு திரும்பியுள்ளார்.

சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாத விராட் கோலி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

3 ஆண்டுகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் விராட் கோலி, ஆறு வார ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பி, முதல் போட்டியிலேயே சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது

{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

More news like this

kaal panthu
சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு ...
சதம் கடந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா
சதம் கடந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்...
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பெங்களூரு அணி: துடுப்பெடுத்தாட தீர்மானம்
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பெங்களூரு அணி: துடு...
sp a
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான 59ஆவது தடகள ப...
sl 3
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய புதிய நியமனங்கள...
ruthraj
கேப்டனாக செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்’- ருத்துராஜ்
dhoni
சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தோனி : அணி...
வனிந்து ஹசரங்கவுக்கு போட்டித்தடை
வனிந்து ஹசரங்கவுக்கு போட்டித்தடை
BANGALADHES
பங்களாதேஷ் உடனான டெஸ்ட் : இலங்கை குழாம் அறிவிப்பு
rcb
2024 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதிவ...
kaal panthu
சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு ...
சதம் கடந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா
சதம் கடந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்...
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பெங்களூரு அணி: துடுப்பெடுத்தாட தீர்மானம்
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பெங்களூரு அணி: துடு...
sp a
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான 59ஆவது தடகள ப...
sl 3
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய புதிய நியமனங்கள...
ruthraj
கேப்டனாக செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்’- ருத்துராஜ்

All rights reserved © Relaks Limited

Ads :

Install Relaks Media app now from App Store or Play Store to listen to your favorite songs or podcasts or international radio in different languages. In the same app, you can listen to Relaks Radio Uk, Relaks Radio Lanka, Relaks Radio Bangla and Relaks Radio Music and also read international news. To watch regular programs of Relaks Radio follow on Facebook Relaks Radio Bangla or subscribe on YouTube Relaks Media. For latest news follow on Facebook Relaks News 24 or subscribe on YouTube Relaks News 24. Mail us to give your opinion about us info.bd@relaks.net

Log in

Not registered? Join us FREE